ரூ.19.51 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்

78பார்த்தது
ரூ.19.51 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத் RTO அலுவலகத்தில் 9999 என்ற எண் கொண்ட ஃபேன்சி நம்பர் பிளேட் 19 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ‘0001’ என்ற நம்பர் பிளேட் எண் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், ‘0009’ என்ற நம்பர் பிளேட் எண் 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும், ‘0006’ என்ற நம்பர் பிளேட் எண் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி