சிக்ஸர் அடித்த அடுத்த நொடி சரிந்து விழுந்து மரணம்... வீடியோ!

83பார்த்தது
மும்பை தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்த இளைஞர் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது பௌலரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தாயாராக நின்றுகொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி