2வது திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்

9223பார்த்தது
2வது திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்
சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த யூடியூபர் மற்றும் சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா இன்று(ஜூன் 3) அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அபிஷேக் ராஜாவின் வாழ்க்கை இனிமேல் ஹேப்பியாக இருக்க வேண்டும் என பிக் பாஸில் அவருக்கு கிடைத்த அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர். விரைவில் அவர் இயக்கியுள்ள ஜாம் ஜாம் படமும் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி