ஆம்னிபேருந்துகள் ஏற்படுத்தும் மாய தோற்றம் - சிவசங்கர் விளக்கம்

85பார்த்தது
ஆம்னிபேருந்துகள் ஏற்படுத்தும் மாய தோற்றம் - சிவசங்கர் விளக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று போராட்டம் நடந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர், அது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன. அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி