அஜித்தை அவமானப்படுத்திய பிரபல நடிகையின் தாயார்

66பார்த்தது
அஜித்தை அவமானப்படுத்திய பிரபல நடிகையின் தாயார்
பல அவமானங்களை சந்தித்தே அஜித் பெரிய ஹீரோவாக ஆகியுள்ளார். வளர்ந்து வந்த காலத்தில் நடிகை மீனா முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர். விழா மேடை ஒன்றில் தொகுப்பாளர் மீனாவையும் அஜித்தையும் ஆட சொல்ல, இதை பார்த்து கடுப்பான மீனாவின் அம்மா ரஜினி கமலோடு என் மகள் நடிக்கிறார். அப்படிப்பட்டவரை இவர் கூட ஆடச் சொல்கிறார்களே என்று பேசி சலசலப்பை உண்டாக்கி விட்டார். பின்னாளில் அவரின் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.

தொடர்புடைய செய்தி