'அரண்மனை 4' திரைப்படம் செய்த மாஸ் சம்பவம்

57பார்த்தது
'அரண்மனை 4' திரைப்படம் செய்த மாஸ் சம்பவம்
2024ல் முதல் 100 கோடி வசூல் படம் என்ற பெருமையைப் பெற்ற 'அரண்மனை 4' 25வது நாளைக் கடந்துள்ளது. இந்தாண்டு அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன் போன்ற படங்கள் 25 நாட்களை கடந்து ஓடினாலும் பெரிய அளவில் லாபம் தராத படங்களாகவே இருந்தன. ஆனால் சுந்தர்.சியின் 'அரண்மனை 4' மட்டும் தான் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய லாபத்தை அனைத்து தரப்புக்கும் தந்த படமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி