டிராக்டருடன் 80 அடி கிணற்றில் விழுந்த நபர்!

52பார்த்தது
டிராக்டருடன் 80 அடி கிணற்றில் விழுந்த நபர்!
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், நிலத்தில் பயிர் செய்வதற்காக விவசாய பணியில் முருகேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது டிராக்டரில் கலப்பை மாற்றும்போது ரிவர்ஸ் கியரில் இருந்த ட்ராக்டர் பின்னோக்கி இழுத்து சென்று 80 அடி ஆழ கிணற்றில் விழுந்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து சிறு காயங்களோடு அவரை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி