பிணத்தின் காலை சாப்பிட்ட நபர் (வீடியோ)

91120பார்த்தது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாஸ்கோ நகரில் வெள்ளிக்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் உறுப்புகள் சிதறிக் கிடந்தன. அந்த உடல் பாகங்களில் கால் பகுதியை 27 வயதுடைய ரெசெண்டோ டெல்லெஸ் என்பவர் எடுத்துள்ளார். அதன் பிறகு காலை கடித்து சாப்பிட்டுள்ளார். இந்த காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி