நாம் தமிழர் சார்பில் வீரப்பன் மகள் போட்டி?

85716பார்த்தது
நாம் தமிழர் சார்பில் வீரப்பன் மகள் போட்டி?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி என ஏற்கனவே தெரிந்துவிட்டது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா வீரப்பனை நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறக்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி