திருமண அட்டைகளில் மோடி படம் - வைரல்!

82பார்த்தது
திருமண அட்டைகளில் மோடி படம் - வைரல்!
தேர்தல் நேரத்தில் சிலர் புதுமையான முறையில் அரசியல் தலைவர்கள் மீது தங்களின் அபிமானத்தை காட்டுகின்றனர். தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சாய் குமார் என்பவர் தனது திருமணப் அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சிட்டுள்ளார். எனது திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் பரிசு நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட வாக்கு' என தலைப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி