15 பெண்களை சீரழித்த காமக்கொடூரன்

66பார்த்தது
15 பெண்களை சீரழித்த காமக்கொடூரன்
மகாராஷ்டிரா: வாலிவ் பகுதியில், மேட்ரிமோனி மூலம் பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன. ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் (26) என்ற இளைஞர் மேட்ரிமோனியில் 15 பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அப்பெண்களை பல முறை ஹோட்டல், லாட்ஜ் போன்ற இடங்களில் அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி