’லிவிங் டுகெதர்’ யூடியூபர் ஜோடி எடுத்த விபரீத முடிவு

82பார்த்தது
’லிவிங் டுகெதர்’ யூடியூபர் ஜோடி எடுத்த விபரீத முடிவு
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கர்வித் (25) மற்றும் நந்தினி (22) ஆகிய இருவரும் பிரபலமான யூடியூபர்கள் ஆவர். லிவிங் டுகெதரில் வாழ்ந்த அவர்கள் உத்தரகாண்ட் சென்று குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது இருவருக்கும் இடையே தனிப்பட்ட விஷயம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கர்வித் மற்றும் நந்தினி வீட்டின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி