யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்: 200 காலிப்பணியிடங்கள்
By Maheshwaran 54பார்த்ததுஅரசு காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 200
* பணியின் பெயர்: Administrative Officer (Scale I)
* கல்வி தகுதி: Any Degree, B.E./B.Tech, M.E./M.Tech, Post Graduate,
B.Com,
M.Com, Chartered Accountant (ICAI), Cost Accountant (ICWA), Bachelor Degree in law, Master degree in law.
* வயது வரம்பு: 21 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 05.11.2024
* மேலும் விவரங்களுக்கு:
https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/UIIC%20AO%20GENERALISTS%20AND%20SPECIALISTS%20EMPLOYMENT%20NOTICE%20FINAL.pdf