இன்று (அக்.14) வழுக்கை தலை தினம்.!

74பார்த்தது
இன்று (அக்.14) வழுக்கை தலை தினம்.!
தற்போதைய காலத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் வழுக்கை வருகிறது. வழுக்கையை மறைக்க பலரும் விக் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வழுக்கை தலையுடன் இருப்பது பலவீனம் அல்ல என்பதை உணர்த்துவதற்காக அமெரிக்காவில் அக்டோபர் 14ம் தேதி Be Bald and Free Day என கொண்டாடுகிறார்கள். இந்த தினத்தில் மக்கள் வழுக்கையை மறைப்பதற்காக விக் அல்லது தொப்பி அணிந்து இருந்தால் அதை எடுத்துவிட்டு சொந்த அடையாளத்துடன் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி