விவசாயம் கொடுக்கும் மனமகிழ்ச்சி... அசத்தும் அதிகாரி

83பார்த்தது
விவசாயம் கொடுக்கும் மனமகிழ்ச்சி... அசத்தும் அதிகாரி
கன்னியாகுமரி: சின்னதம்பி என்பவர் தனது 58 சென்ட் நிலத்தில் தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, காய்கறிகள் என பல பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். அவர் கூறும்போது, "சுற்றுலாத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தாலும் விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளைபொருட்களை நாம் பயன்படுத்தும்போது கிடைக்கும் மனமகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.

தொடர்புடைய செய்தி