இந்திய அணி அபார வெற்றி!

81பார்த்தது
இந்திய அணி அபார வெற்றி!
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என வெற்றி பெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பவுலர்களில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், கலீல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி