பசு மாட்டை கயிறுகட்டி இழுத்து சென்ற சம்பவம் (வீடியோ)

78பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோவில் உள்ள பத்சர் நௌஷேரா கிராமத்தில் பசுமாட்டை டிராக்டரில் கட்டி தரதரவென இழுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஜூலை 26 அன்று இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகளில், மாட்டை இழுத்து செல்வதை காட்டுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்றவர்கள் மீது உ.பி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி