வீடே சுடுகாடாக மாறிவிட்டது: நடிகை சித்ராவின் தாய் கண்ணீர்

59பார்த்தது
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) இன்று (டிச. 31) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் மனைவி கூறுகையில், காலை 6 மணிக்கு அவர் இறந்துகிடந்தார். என் வீடே சுடுகாடாக மாறிவிட்டது. சித்ரா வழக்கில் தீர்ப்பு வந்ததில் இருந்தே அவர் சரியாக சாப்பிடுவதில்லை. அவன் நல்லாவே இருக்க மாட்டான் என சித்ராவின் கணவரை சாடியபடி கண்ணீருடன் பேசினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி