ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றை கட்டுவார்கள். மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம். இதை பாதுகாக்கவும் வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும் அரைஞாண் கயிறு உதவுகிறது.