மாணவியை சரமாரியாக தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர்

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை சாலையில் வைத்து உடற்பயிற்சி ஆசிரியர், சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆசிரியை ஒருவரின் கைக்கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறப்படும் நிலையில், உடற்பயிற்சி ஆசிரியர் மாணவியை, பள்ளி வளாகத்தில் வெளியே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அம்மாணவியின் பெற்றோர் அனுமதியோடுதான் தண்டித்தேன் என்று விளக்கமும் கொடுத்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி