ரசிகரின் மாலையை அன்போடு ஏற்றுக்கொண்ட விஜய்

85பார்த்தது
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து பரபரப்பாக இயங்கி வருகிறார். GOAT படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள அவரை தினமும் பல ரசிகர்கள் பார்க்க வந்தபடி இருக்கின்றனர். நேற்றைய தினம் ரசிகர்களிடையே மலையாளத்தில் பேசி அசத்தினார். அவரைப் பார்க்க கூடியிருந்த ரகிகர்களிடம் ஓடி வந்து அவர்கள் வைத்திருந்த மாலையை விஜய் அன்போடு அணிந்துகொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி