தனக்குத்தானே வைத்தியம் பார்த்த தெய்வானை யானை (வீடியோ)

64பார்த்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை யானை தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெய்வானை யானைக்கு காலில் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் வளாகத்திற்கு வந்த யானை தெய்வானை அங்குள்ள வேப்பங் குலையை பறித்து, அதை தனது காலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொண்டது.

தொடர்புடைய செய்தி