'விடுதலை- 2' ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி

53பார்த்தது
'விடுதலை- 2' ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை -2' படத்தின் ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நாளை (டிச.20) காலை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடுதலை -2 திரைப்படம் நாளை வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி