இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது - ICC

55பார்த்தது
இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது - ICC
சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்றாது என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்றும் போட்டிகள் பொதுவான மைதானங்களில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 2024 - 2027 வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான மைதானங்களில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி