எப்போதும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்

55பார்த்தது
எப்போதும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்
சருமத்தை பொலிவாக வைப்பதற்கு வெளிப்புற பூச்சுகள் மட்டுமல்லாமல் உணவு முறை மாற்றம் பெரிய அளவில் கை கொடுக்கும். கொலாஜன் மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவப் பிரியராக இருந்தால் மீன், சிக்கன், காடை போன்ற உணவுகளை சாப்பிடலாம். சைவப் பிரியர்கள் கீரைகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, பூசணி விதைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் இருக்கும் கொலாஜனை அதிகப்படுத்தி முதுமை தோற்றம் வராமல் தடுக்கும்.

தொடர்புடைய செய்தி