*நோயெதிர்ப்பு அமைப்பை கடுமையாக பாதிக்கிறது.
*செரிமான அமைப்பின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உடல் வறட்சி அடையும்.
*கல்லீரலில் ஏற்படும் அதீத அழுத்தம், அதன் முழுமையான தோல்விக்கு வழிவகுக்கிறது.
*நுரையீரல் செயல்பாடு குறைகிறது.
*இதயத் துடிப்பில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும்.
*இரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
*இதய செயலிழப்பு மற்றும் திடீர் மாரடைப்பு.
*மூளை பாதிப்பு காரணமாக வலிப்பு, பக்கவாதம் போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.