மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்து கிடந்த டிரோன் - பரபரப்பு!

2723பார்த்தது
மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்து கிடந்த டிரோன் - பரபரப்பு!
டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் இன்று டிரோன் ஒன்று கிடந்தது. இதனால், அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று மருந்து பொருட்களை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்த போலீசார், இதுகுறித்த எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி