புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு - அறிவித்த ரஷ்ய அதிபர்

536பார்த்தது
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு - அறிவித்த ரஷ்ய அதிபர்
உலகம் முழுவதும் அரசு மற்றும் அரசு சாரா பல அமைப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு குறித்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி