தளபதி 69 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குனர்

68பார்த்தது
தளபதி 69 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குனர்
தளபதி விஜய்யின் 69 வது படத்தை இயக்கப் போவதை இயக்குனர் எச்.வினோத் உறுதி செய்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய‌‌ விருது வழங்கும் விழாவில் பேசிய எச்.வினோத் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, விஜய்யின் 69 ஆம் படத்தை இயக்கப் போவதை அறிவித்தார். "கோட்" படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படம் என்பதால் யார் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி