இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

55பார்த்தது
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம்  தொடங்கியது
டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி