வரும் நாட்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

18196பார்த்தது
வரும் நாட்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இன்று (மே 3) முதல் வரும் மே 7ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் தற்போதைய அளவை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துதுள்ளது.
Job Suitcase

Jobs near you