2,777ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடிய ரோம் நகரம்

75பார்த்தது
2,777ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடிய ரோம் நகரம்
இத்தாலியின் தலைநகரமான ரோம் நகரம் உருவாகி 2,777 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு இசைக்கச்சேரி, கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்; தொடர்ந்து அணிவகுப்பும் நடைபெற்றது. இதனால் நகரம் எங்கும் விழாக்கோலம் பூண்டது. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி