சட்டப்பேரவையில் சிங்கமாய் கர்ஜித்த கேப்டன் (வீடியோ)

113280பார்த்தது
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரானார். இதனை தொடர்ந்து இரு கட்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தேமுதிகாவால் அதிமுக வெற்றி பெற்றதா? அதிமுகவால் தேமுதிக வெற்றி பெற்றதா? என வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் கூச்சல் எழுப்பியதால் ஆவேசமடைந்த விஜயகாந்த நாக்கை துருத்தி எச்சரித்தார். இதனையடுத்து சட்டமன்றத்தில் இருந்து தேமுதிகவினர் வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி