'மத்திய அரசு' என குறிப்பிட்ட முதலமைச்சர்

51பார்த்தது
சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு என்கிற வார்த்தையை தவிர்த்து மத்திய அரசு என குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு பேசி வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச்.25) சட்டப்பேரவையில் 3 முறை 'மத்திய அரசு' என்கிற வார்த்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி