தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்வர்!

53பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 39,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 83,431 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 36,241 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 6,432 வாக்குகள் பெற்றுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி