பார்டர்- கவாஸ்கர் கோப்பை: களமிறக்கப்படும் நிதிஷ் குமார் ரெட்டி?

81பார்த்தது
பார்டர்- கவாஸ்கர் கோப்பை: களமிறக்கப்படும் நிதிஷ் குமார் ரெட்டி?
ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிக் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் நவ.22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுக வீரராக களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாக உள்ளது. 23 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள 21 வயதாகும் இளம்வீரர் நிதிஷ் குமார் ரெட்டி, 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி