'கனா காணும் காலங்கள்' சீரியல் நடிகர் காலமானார்

57பார்த்தது
'கனா காணும் காலங்கள்' சீரியல் நடிகர் காலமானார்
பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் காலமானார். இவர் 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இந்த சீரியலில் PT மாஸ்டராக இவர் நடித்திருந்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 'ரெட்டை வால் குருவி', 'தாயுமானவன்' போன்ற சீரியலில் நடித்து வந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் சீரியல்களில் நடித்து வந்தார். இவருடைய மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி