நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நடிகர்

82பார்த்தது
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நடிகர்
பிரபல அமெரிக்க நடிகர் Zac Efron வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது விடுமுறையில் ஸ்பெயினுக்கு சென்ற அவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். Zac Efron இன் மேலாளர், அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும், சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்தார். பேவாட்ச் (2017) உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி