அனைவருக்கும் நன்றி : சிவகார்த்திகேயன் அறிக்கை

82பார்த்தது
அனைவருக்கும் நன்றி : சிவகார்த்திகேயன் அறிக்கை
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும், வாழ்த்துக்களையும் நிரப்பி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்களை செய்துள்ளனர். அமரன் டீசர் மூலம் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் கமலஹாசனுக்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக் குழுவினருக்கும் நன்றிகள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி