மயிலாடுதுறை தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு

2625பார்த்தது
மயிலாடுதுறை தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு
மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி, மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆர். சுதாவுக்கு ஓட்டுப்போட போவதாக 36.99% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் பாபுவுக்கு 13.52% பேரும், பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு 26.79% பேரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பி.காளியம்மாளுக்கு 22.70% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி