ஸ்ரீ வாராகி அம்மனுக்கு கோமாபிஷேக ஆராதனைகள்

71பார்த்தது
ஸ்ரீ வாராகி அம்மனுக்கு கோமாபிஷேக ஆராதனைகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் பஞ்சமியை முன்னிட்டு மணிக்கு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஹோம அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி