வெயிலை சமாளிக்க அரசு வழங்கும் ஓஆர்எஸ் கரைசல்

70பார்த்தது
வெயிலை சமாளிக்க அரசு வழங்கும் ஓஆர்எஸ் கரைசல்
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தமிழ்நாட்டு முழுவதும் ஆயிரம் மையங்களை அமைத்து ஒஆர்எஸ் (Oral Rehydration Solution) கரைசலைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேலைகள் தொடங்கியுள்ளது. இந்த பவுடரை எல்லா வயது பிரிவினரும் எடுத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிக வேர்வை வெறியேறும்.அதனால் உப்பு அளவு குறையும். அதைச் சமன்படுத்த இந்த ஒ.ஆர்.எஸ் கரைசல் உதவுகிறது. உடலின் தேவைக்கேற்ப இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலை ஒருவர் எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி