அம்மாவாசையில் ஆஞ்சநேயர் வழிபாடு

73பார்த்தது
அம்மாவாசையில் ஆஞ்சநேயர் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை உள்ள பிரசித்த பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத அமாவாசை ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேகம். நடைபெற்றது இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி