பேராவூரணியில் 1. 4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு

59பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: பேராவூரணியில் 1. 4 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 0. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மாலை மேகமூட்டங்கள் ஒன்று திரண்டு மழை சாரலாக விழுந்ததாகவும், இன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி