வன்னியடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

1075பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வன்னியடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் வன்னியடி காவிரி தென்கரையிலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தின் எதிரே அம்மன் எழுந்தருள, விரதம் இருந்த பெண்கள் உட்பட  ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி  தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி