6 ஆயிரம் பேரை அதிரடி நீக்கம் செய்யும் டெஸ்லா

70பார்த்தது
6 ஆயிரம் பேரை அதிரடி நீக்கம் செய்யும் டெஸ்லா
பணிநீக்க நடவடிக்கைகள் உலகளாவிய பல நிறுவனங்களிலும் தொடர்ந்து வருகிறது. மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி உள்ளது. நிறுவனம் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் சுமார் 6,020 பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தையில் அதிகரித்துள்ள போட்டி காரணமாக வாகன விற்பனை சரிவு மற்றும் நிறுவனத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி