குட்டி கப்போர்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் (வீடியோ)

72பார்த்தது
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அம்மைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளை 4 பேரை பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் அவர்கள் வீட்டின் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி [BUNKER] அமைத்து அதில் அவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிருது.

தொடர்புடைய செய்தி