மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

51பார்த்தது
உ.பி.யில் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ஹுசைங்கஞ்ச் பகுதியில் உள்ள 33/11 கேவி துணை மின்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி