பயங்கர விபத்து.. அந்தரத்தில் பறந்த இளைஞர் (வீடியோ)

154449பார்த்தது
அதிவேகத்தில் பைக்கில் வந்த இளைஞர் நிலைத்தடுமாறி பல்டி அடித்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம்பெண் ஒருவர் பைக்கில் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர், இளம்பெண் மீது மோதாமல் இருக்க பைக்கை இடதுபுறம் நோக்கி திருப்பினார். அப்போது பைக் கல்லில் மோதியதில் நிலைத்தடுமாறி அந்தரத்தில் பறந்து பல்டி அடித்து விழுந்தார். விபத்தில் இளைஞர் பலத்த காயம் அடைந்தார். நெஞ்சம் பதறவைக்கும் இந்த விபத்து காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி