டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமண்டா அனிசிமோவா

72பார்த்தது
டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமண்டா அனிசிமோவா
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா அனிசிமோவா 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி